தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ரவி மோகன்!
நடிகர் ரவி மோகன் தயாரிப்பு நிறுவனமொன்றைத் தொடங்கியுள்ளார். ரவி மோகன் ஸ்டூடியோஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் லோகோவை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து ரவி மோகனுக்குத் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து ...