ரெப்போ கடன் வட்டி விகிதத்தை தொடர்ந்து 3வது முறையாக குறைத்து ஆர்பிஐ அறிவிப்பு!
வங்கிகளின் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தைத் தொடர்ந்து 3வது முறையாகக் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்களை ...