இன்ஸ்டாகிராமில் 19 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற ஆர்சிபி!
இன்ஸ்டாகிராமில் 19 மில்லியன் பின் தொடர்பவர்களைப் பெற்ற முதல் அணி என்ற சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது. 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளும் ...