நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து, தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு – பாஜக வலியுறுத்தல்!
பாஜக ஆதரவாளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து திமுக நீக்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள தமிழக பாஜக, அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்ய, நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து, ...