மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு! – துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு!
மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. கடந்த 2019ஆம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ...