நல்ல கதையை கொடுத்தால் அதனை படிக்க வாசகர்கள் தயார் : எழுத்தாளர் சங்கர சுப்பிரமணியன்
நல்ல கதையைக் கொடுத்தால் அதனைப் படிக்க வாசகர்கள் தயாராக இருப்பதாகக் கலைமகள் இலக்கிய மாத இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கி.வா.ஜ., குடும்பத்தினர் மற்றும் கலைமகள் இலக்கிய மாத இதழ் இணைந்து நடத்திய, சிறுகதைப் போட்டியில் வெற்றிப் ...