ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்! – உக்ரைன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்
உக்ரைன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலெபா சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீன பயணத்தின் போது, அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்த குலெபா உக்ரைனின் இறையாண்மை மற்றும் ...