இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க தயார் – பிரதமர் மோடி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு துணை நிற்போம் என்று, அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயகேவுடன் தொலைபேசியில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார். டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் ...
