இந்தியா தாக்குதலை நிறுத்தினால் எல்லையில் பதற்றத்தை குறைக்கத் தயார் : பாகிஸ்தான்
இந்தியா தாக்குதலை நிறுத்தினால் எல்லையில் பதற்றத்தைக் குறைக்கத் தயார் எனப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ...