பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை காட்டத் தயார் : டெல்லி பல்கலைக் கழகம்
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் காட்ட தயார் என டெல்லி பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பாக சர்ச்சை எழுந்ததையடுத்து, இதுதொடர்பாக கடந்த ...