அண்ணாமலையார் கோயிலுக்கு எம்.எல்.ஏ பேட்ச் அணிந்து சென்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர்!
திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபர் சட்டமன்ற உறுப்பினர் பேட்ச் அணிந்து கொண்டு அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை ...
