ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் 2.0 – மத்திய அரசுக்கு கவுன்சில் பரிந்துரை!
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை திருத்தம் செய்து புதியதை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, உயர்நிலை ஆலோசனை கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்களில், ...
