சிவகங்கை அருகே கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் – உறவினர்கள் சாலை மறியல்!
சிவகங்கை அருகே திமுக பிரமுகர் கொலையில் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாக மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை ...