கெஜ்ரிவால் வீட்டில் இருந்து சிசிடிவி பதிவுகள் மீட்பு!
ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில், சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் உள்ள சிசிடிவி டிஜிட்டல் வீடியோ பதிவுகளை போலீஸார் கைப்பற்றினர். அரவிந்த் கெஜ்ரிவாலின் ...