மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட் – தரங்கம்பாடியில் முகாமிட்டுள்ள என்டிஆர்எப்!
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தரங்கம்பாடியில தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர். மீட்பு பணிக்காக ரப்பர் படகு, மரம் அறுக்கும் இயந்திரம், ...
