``Red Alert'' Warning - Tamil Janam TV

Tag: “Red Alert” Warning

கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், கண்ணூர், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பத்தினம்திட்டா, ...