`ரெட் அலர்ட்’ எச்சரிக்கை- குமரிக்கு பேரிடர் மீட்பு குழு வருகை!
குமரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடர் மீட்புக் குழுவினர் வருகை தந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், ...