வலுவிழந்தது டிட்வா புயல் – ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்!
டிட்வா புயல் வலுவிழந்ததால் ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது. வங்க கடலில் உருவான டிட்வா புயல் எதிரொலியாக திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ...
