சிவப்பு சினிமா ! தெறிக்கும் ரத்தம் திணறும் ரசிகர்கள்!
அண்மைக்காலமாக தமிழ் திரைப்படங்களில் வன்முறை மற்றும் ரத்த காட்சிகள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த காட்சிகள் இளைய தலைமுறையினரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக ...