செங்கடல் : 45 சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கி கப்பல் விபத்து!
செங்கடலில் 45 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில், 6 பேர் உயிரிழந்தனர். எகிப்து நாட்டின் புகழ் பெற்ற செங்கடலில் உள்ள பவளப் பாறைகளைப் பார்வையிடுவதற்காக ...