நகர்ப்புறங்களில் வாக்களிப்பதில் சுணக்கம் – ராதாகிருஷ்ணன்!
உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் நகர்ப்புறங்களில் வாக்களிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு ...