கற்பனையின் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மு.க. ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!
கற்பனையான பயங்களும், முட்டாள்தனமான வாதங்களுமே, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஒரே செயல்பாடாக மாறிவிட்டன என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் ...