கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்!
கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ...