புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த விளக்கப் புத்தகங்கள்: அமித்ஷா வெளியீடு!
சமீபத்தில் இயற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பான 12 விளக்கப் புத்தகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். இப்புத்தகங்கள் சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை சுருக்கமாகவும், எளிமையாகவும் ...