தேன் கொள்முதல் செய்ய கூட்டறவு சங்கம் மறுப்பு: தேனி விவசாயிகள் போராட்டம்!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில், மருத்துவ தன்மை கொண்ட இயற்கை தேனை கொள்முதல் செய்ய மறுக்கும் கூட்டுறவு சங்கத்தை கண்டித்து, அலுவலகம் முன்பு தேனி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...