ஆவின் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மறுப்பு : பால் முகவர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு!
ஆவின் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க அதன் நிர்வாகம் மறுப்பதாகப் பால்முகவர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். ஜிஎஸ்டி வரிக் குறைப்பை அடுத்து, பால் பொருட்களின் மீதான ...
