தூத்துக்குடி : வடமாநில தொழிலாளி அடித்து கொலை – உடலை வாங்க மறுத்து தொழிலாளர்கள் போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கொலை செய்யப்பட்ட வடமாநில தொழிலாளியின் உடலை வாங்க மறுத்துச் சக தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜூன் ...