ஊரக வளர்ச்சி வங்கி கணினிமயமாக்கல் திட்டம் – அமித் ஷா தொடங்கி வைக்கிறார்!
அனைத்து மாநில விவசாய ஊரக வளர்ச்சி வங்கிகளின் கணினிமயமாக்கல் திட்டத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ...