வாக்கு எண்ணும் மையத்தில் கலவரங்களை கட்டுப்படுத்த ஒத்திகை!
நாமக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் கலவரங்களை கட்டுப்படுத்துவது குறித்த செயல்முறை ஒத்திகை நடைபெற்றது. நாடடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. நாமக்ககல் ...