குடியரசு தின விழா : தமிழகம் சார்பில் உத்திரமேரூர் கல்வெட்டு அலங்கார ஊர்தி!
டெல்லியில் குடியரசு தின விழா பேரணியின் போது தமிழ்நாடு சார்பில் அலங்கார ஊர்தி இடம்பெறுகிறது. இதில் உத்திரமேரூர் கல்வெட்டு காட்சிப்படுத்தப்படவுள்ளது. 1950-ம் ஆண்டு முதல் இந்தியா தன்னாட்சி ...