ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல 2 முதல் 3 மணி நேரம் ஒத்திகை – பேரவையில் அமைச்சர் துரைமுருகனின் நகைச்சுவை பேச்சு!
ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல 2 முதல் 3 மணி நேரம் ஒத்திகை பார்ப்பதாகவும், திடீரென கேள்வி கேட்டால் பதில் சொல்வது கடினம் எனவும் அமைச்சர் துரைமுருகன் ...