டெல்லி முதல்வராக பதவியேற்கும் ரேகா குப்தாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து!
டெல்லி முதலமைச்சராக பதவியேற்க உள்ள ரேகா குப்தாவுக்கு முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், டெல்லி மக்களுக்கு பாஜக ...