தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்!
திருச்சியில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். லால்குடி நகர் பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ...
