கொலை வழக்கில் கைதான 5 பேரின் உறவினர்கள் புகார்!
மயிலாடுதுறை அருகே கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்களின் வீட்டை சேதப்படுத்திய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் காவல்துறையில் புகாரளித்தனர். நீடூர் ஆலங்குடியில் முன்விரோதம் காரணமாக ராம்குமார் ...