திருவான்மியூர் : சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!
சென்னை திருவான்மியூரில் சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் பதற்றம் நிலவியது. நீலாங்கரை பாரதியார் நகரை சேர்ந்த அருணாசலம் என்ற இளைஞர் கார் ...
