இறுதிச் சடங்குக்கு வந்த உறவினர்கள் பட்டாசு வெடித்து படுகாயம்!
ராணிப்பேட்டையில் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்ற உறவினர்கள் பட்டாசு வெடித்ததில் படுகாயம் அடைந்தனர். ஆர்.ஆர்.சாலையில் மூதாட்டி ஒருவரின் இறுதிச்சடங்கு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு சென்ற உறவினர்கள் சாலையில் ...