ஆபத்தான முறையில் சடலத்தை எடுத்துச்சென்ற உறவினர்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்தோடிய ஓடையில் ஆபத்தான முறையில் இறந்தவரின் சடலத்தை எடுத்துச்சென்று உறவினர்கள் அடக்கம் செய்தனர். சங்கராபுரம் அருகே பொய்குணம் கிராமத்தில் இருந்து சுடுகாட்டிற்கு செல்லும் ...