ஏசியன் பெயிண்ட்ஸின் 3.64 சதவீத பங்குகளை விற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!
ஏசியன் பெயிண்ட்ஸின் 3.64 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. பங்குச் சந்தையில் ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் தொடர் சரிவைச் சந்தித்தது. இந்நிலையில் ஏசியன் ...