மழை, வெள்ளம் பாதிப்பு – சேவா பாரதி தமிழ்நாடு,மாதவ தீபம் அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு!
மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு, சேவா பாரதி தமிழ்நாடு மற்றும் மாதவ தீபம் அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருட்கள் சேலத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. திருவண்ணாமலை, தண்டராம்பட்டு,செங்கம் ...