மகாராஷ்டிராவில் மழையில் வெளிப்பட்ட மத நல்லிணக்கம்!
மகாராஷ்டிராவில் மழை காரணமாகத் திருமணத்தை நடத்த முடியாமல் பரிதவித்த இந்து குடும்பத்தைக் கண்ட ஒரு இஸ்லாமியக் குடும்பம், தங்கள் மேடையைப் பகிர்ந்து திருமணத்தை நடத்தி வைத்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. புனேவில் ஒரே மண்டபத்தின் உட்பகுதியில் ஒரு இஸ்லாமியக் குடும்பத்தின் திருமண விருந்து நிகழ்ச்சிக்கும், ...