பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், தனிநபர் மற்றும் குடும்பத்தை அவமதிப்பது ஒருவரை மட்டும் ...
