தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்!
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் கொட்டப்பட்ட குப்பைகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். திருச்சி மாநகராட்சியின் 21வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் ...