தாமிரபரணி நீரை தூய்மைப்படுத்த நவீன இயந்திரம் கண்டுபிடித்த பள்ளி மாணவர்கள்!
தாமிரபரணி ஆற்று நீரில் உள்ள குப்பைகளை அகற்றி தண்ணீரை சுத்தப்படுத்த RRR என்னும் நவீன இயந்திரத்தை தனியார் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் ...