மாநிலங்களவையில் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்த கருத்துகளை நீக்கம்!
மாநிலங்களவையில் ஆர்எஸ்எஸ் குறித்து காங்கிரஸ் எம்பி மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்த கருத்துகளை நீக்குமாறு அவைத் தலைவர் கெஜதீப் தன்கர் உத்தரவிட்டார். குடியரசுத் தலைவரின் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் ...