ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!
சென்னையில் இருந்து ஸ்ரீரங்கம் சென்ற பிரதமர் மோடி, ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம், ஆழ்வார்கள் பாடிய 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் ...