தஞ்சாவூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கசாமி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!
தஞ்சாவூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமமுக துணை பொதுச் செயலாளருமான ரெங்கசாமி வீட்டில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 2011 முதல் ...