கும்பகோணம் ரயில் நிலைய புனரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும்!
கும்பகோணம் ரயில் நிலையம் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் முற்றிலும் புனரமைக்கப்பட உள்ளதாக, தென்னக ரயில்வேவின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். கும்பகோணம் ரயில் நிலையத்தில் எந்தெந்த பணிகள் நடைபெற ...