ஓசூரில் பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பழுது : போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!
ஓசூரில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பழுது காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ...