மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் : ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்!
நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக பணியமர்த்தும் சட்டமசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ...