76-வது குடியரசு தினம் : போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
76வது குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். குடியரசுத் தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக ...